தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : இண்டர்போல் உதவியை நாட முடிவு!!
சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு, மின்னஞசல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிப்பதற்காக இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீஸ் முடிவு செய்துள்ளது. நந்தம்பாக்கம், அண்ணா நகர், ...