கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தொடர்ந்து 4-வது நாளாக ரசாயன நுரையுடன் செல்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது, கனமழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து ...