கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர், 5ஆவது நாளாக ரசாயன நுரையுடன் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் ...