செங்கல்பட்டு : பெப்சி நிறுவன ஊழியர்கள் 100 பேர் திடீர் பணிநீக்கம்!
செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாமண்டூரில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி ...