தமிழக சுகாதார துறையை சீரமைக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
செங்கல்பட்டு அருகே செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ...