செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் : மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி இல்லாத அவலம்!
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி இல்லாத அவலம் அரங்கேறியுள்ளது. செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ...