செங்கல்பட்டு : கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள் திருட்டு!
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அருகே கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரும்பு பொருட்களை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த பேரின்ராஜ் என்பவர் அவரது பகுதியில் புதிதாக ...