தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வதால் செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை சொந்த ...