செங்கல்பட்டு : நியாய விலைக் கடை இல்லாததால் கிராம மக்கள் சிரமம்!
செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் பகுதியில் நியாய விலைக் கடை இல்லாததால் கிராம மக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். அஞ்சூர் பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமப் பகுதியில் ரேஷன் ...