சென்னை : மழை, வெள்ள பணிக்காக விழுப்புரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 டிராக்டர்கள்!
சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 400 டிராக்டர்கள் கொண்டுவரப்பட்டன. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் வடகிழக்கு பருமழைத் தொடங்க உள்ளதை அடுத்த மாநில பேரிடர் துறை சார்பில் ...