சென்னை : தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்க ஒப்பந்தம் இறுதி!
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கத் தனியார் நிறுவனத்திற்கு 180 கோடியே 27 லட்சம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
 
			