சென்னை : 6 பேர் கொண்ட கும்பலால் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை!
சென்னை டிபி சத்திரம் பகுதியில் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி.பி.சத்திரம் ஜோதி அம்மாள் நகர் பகுதியில் ...