மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், குணமடைந்து வீடு திரும்பினார். சென்னையில் கடந்த 21 ஆம் தேதி காலை முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம் போல நடைபயிற்சி மேற்கொண்டார். ...