சென்னை : விசாரணைக்காக சென்ற ரோந்து பணி காவலர் மீது தாக்குதல்!
சென்னையில் விசாரணைக்காக சென்ற ரோந்து பணி காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் தண்ணீர் திறக்க மறுத்ததாக அவசர எண் 100க்கு அழைப்பு ...