ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கட்டப்பட்ட வந்த மேம்பாலம் கடும் போக்குவரத்து நெரிசலால் அவசர அவசரமாக திறக்கப்பட்டது. சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 20 கோடி ரூபாய் ...