சென்னை கிழக்கு கடற்கரை இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு ...