சென்னை : ரயில் நிலையத்தில் ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் ...