சென்னை : பேருந்து பயணிகளிடம் செல்போன்கள் திருட்டு – 6 பேர் கைது!
சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் பேருந்து பயணிகளிடம் செல்போன்களை தொடர்ச்சியாகத் திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்லக்கூடிய பேருந்து ஒன்றில் முருகன் எனும் ...