சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தல் மின்சார ரயில்கள் இன்று பகுதி நேரமாக ரத்து! : தெற்கு ரயில்வே
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தல் மின்சார ரயில்கள் இன்று பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சென்னை ...