சென்னை : காவல் ஆணையரகத்தை ஆய்வு செய்த மத்திய அதிகாரிகள்!
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் உயரதிகாரிகள், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தைப் பார்வையிட்டனர். தடயவியல் ஆய்வகம், பாதுகாப்பு நகர திட்டம் ...
 
			