சென்னை : 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிர்நீத்த 11 பேருக்கு நினைவேந்தல் : திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!
கடந்த 1993ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் உயிர்நீத்த 11 பேரின் நினைவு தினத்தை ஒட்டி சென்னையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள ...