சென்னை : கண்ணாடிகளை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!
சென்னை மணலி MFL விரைவு சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து எண்ணூர் நோக்கிப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் ...