சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் வியாழக்கிழமை நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 5ஆவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த ...