அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு!
சென்னையில், மாநகராட்சி அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023ன்படி, சாலைகளில் ...