டெங்கு காய்ச்சல்: கடைசி நேர சிகிச்சை – இருவர் பலி!
சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே, இறப்புக்கான காரணம் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் ...