சென்னை : வாக்கத்தானில் பங்கேற்ற உள்நாட்டு, வெளிநாட்டு வகை நாய்கள்!
சென்னை, வானகரத்தில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் வாக்கத்தான் சென்றது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. வானகரத்தில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் ஆதரவின்றி தெருவில் கைவிடப்படும் நாய்களைப் பாதுகாப்பதற்காக நிதி திரட்டும் வகையில் வாக்கத்தான் போட்டி ...