சென்னை ஈசிஆர் : சுமார் 5 கி.மீ. தூரம் பெண்களின் காரை துரத்திய இளைஞர்கள் – புதிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!
சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை காரில் துரத்தி அச்சுறுத்திய விவகாரத்தில் மேலும் ஒரு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 25-ஆம் தேதி இரவில் சென்னை ஈசிஆர் ...