வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும், வந்தே பாரத் ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை ...