சென்னை : நிலத்தகராறு காரணமாக முதியவர் கொலை!
நிலத்தகராறு காரணமாகத் தாம்பரத்தில் இருந்து காரில் கடத்தப்பட்ட முதியவர் செஞ்சி அருகே கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்த முதியவரான குமார் என்பவருக்கும் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ...