சென்னை : எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் 2 வது நாளாக ஊழியர்கள் போராட்டம்!
சென்னை விம்கோ நகரில் உள்ள எம்.ஆர்.எப். தொழிற்சாலையில் 2 வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 850க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் இந்தத் தொழிற்சாலையில் மருத்துவ ...