சென்னை : சிலிண்டர் வெடித்து தீ விபத்து – பொருட்கள் எரிந்து சேதம்!
சென்னை அம்பத்தூரில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இருவரும் ...