மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம் : சென்னை உள்ளிட்ட நகரங்களில் விமான சேவை பாதிப்பு!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சென்னை மற்றும் பல்வேறு நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் ...