அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்ற நிகழ்ச்சி – மாணவிகளை வேலை வாங்கிய அரசு பள்ளி நிர்வாகம்!
சென்னை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்ற நிகழ்ச்சியால், மாணவிகள் சிரமத்தை சந்தித்த அவலம் அரங்கேறியுள்ளது.; சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா ...