சென்னை : முதலமைச்சரிடம் மனு அளிக்க சென்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது!
காலி பணியிடங்களை அதிகரிக்கக் கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்கச் சென்ற பட்டதாரி ஆசிரியர்களைக் கைது செய்த போலீசார், அவர்களை தேனாம்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். BT/BRTE தேர்வு எழுதிய பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை அதிகரிக்கக் ...