சென்னை : விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம்!
சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு-புதுச்சேரி பார்க் கவுன்சில் அலுவலகத்தை முற்றுகையிட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் ராஜீவ் ...