அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1996-2001ம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த ...