பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயார் நிலையில் உள்ளது! -தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா!
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வரும் மழைநீர் ...