சென்னை – காஞ்சிபுரம் புறநகர் ரயில் தாமதம் – கொந்தளித்த பயணிகள் திடீர் ரயில் மறியல்!
காஞ்சிபுரம் மாவட்டம் பாலூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் - சென்னைக் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, ...