சென்னை : வழக்கறிஞர் வெங்கடேசன் படுகொலை – நண்பர்களிடம் போலீசார் விசாரணை!
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் வெங்கடேசனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், வழக்கறிஞரான வெங்கடேசன் மற்றும் ...