சென்னை : சர்வர் பிரச்சனையால் ரேஷன் கடையில் நீண்ட கூட்டம்!
சென்னை, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட நியாயவிலைக் கடைகளில் சர்வர் பிரச்னை காரணமாகப் பொருட்களை வாங்க நீண்ட நேரம் காத்திருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ரேஷன் கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், கைரேகை, ...