Chennai Meteorological Centre - Tamil Janam TV

Tag: Chennai Meteorological Centre

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு ...

ஜனவரி 7-ல் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

வரும் 7-ஆம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதியிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 6-ஆம் தேதி ...

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (இரவு 7.00 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ...

தென் மாவட்டங்களில் மீண்டும் வெளுக்கப்போகும் கனமழை!

தமிழகத்தில் வரும் 6-ஆம் தேதி, 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 6-ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ...

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் ...

மூன்று நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை!

நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை (ஜன. 4) கனமழைக்கு வாய்ப்பள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் ...

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ...

சென்னையில் மீண்டும் மழை – வானிலை மையம் தகவல்!

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் ...

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உட்பட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு ...

தமிழகத்தில் 8-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு ...

தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக பெய்த வடகிழக்கு பருவமழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் ...

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தமிழகத்தில் வருகிற 6-ஆம் தேதி வரை, மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய ...

தென்மாவட்டங்களில் மீண்டும் கனமழை! – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு ...

2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு ...

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு ...

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம்!

வருகிற 31-ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் ...

சென்னையில் மீண்டும் மழை!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ...

4 மாவட்டங்களில் இடி மின்னடலுடன் மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம்

மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், மாலை நான்கு மணி வரை, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு ...

13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் ...

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று ...

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல ...

எங்கள் கட்டமைப்பு உலக தரம் வாய்ந்தது – சென்னை வானிலை ஆய்வு மையம்!

வர்தா, கஜா, நிவர்‌, மாண்டோஸ்‌ மற்றும்‌ மிக்ஜாம்‌ புயல்கள்‌ குறித்து வானிலை மையத்தின்‌ எச்சரிக்கைகள்‌ காரணமாக பெருமளவு உயிர்‌ சேதம்‌ தவிர்க்கப்பட்டது என்று சென்னை வானிலை ஆய்வு ...

10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் ...

Page 3 of 5 1 2 3 4 5