சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே சீரான மெட்ரோ ரயில் சேவை!
சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை சீரானது. மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் மெட்ரோ நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மெட்ரோ - விமான நிலையம் இடையேயான நேரடி சேவை ...