சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் : தனியார் வசம் ஒப்படைக்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு!
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தைத் தனியார் வசம் ஒப்படைக்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ...