சென்னை : காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்!
சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாகத் தொடங்கியது. அப்போது, மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். 12 நாட்கள் நடைபெறும் நவராத்திரி ...