பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் அளவிடச் சென்ற அதிகாரிகள் – பொதுமக்கள் சாலை மறியல்!
சென்னை பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் அளவிடச் சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் ...