சென்னை மக்களே உஷார்!: முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!
சென்னை மெட்ரோ இரயில் நிலைய கட்டுமானப் பணிகள் காரணமாக, அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை ...