சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை காவல்துறையே விசாரணையை தொடரலாம்! : உச்சநீதிமன்றம்
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை காவல்துறை விசாரணையை தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சிறுமியின் தாயார் மற்றும் ...