சென்னை : கொலை குற்றவாளிகளுக்கு போலீசார் ஆதரவு – பெண் குற்றச்சாட்டு!
சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளார். காமராஜபுரத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் அதே பகுதியைச் ...