சென்னை புதுவண்ணாரப்பேட்டை : தேநீர் கடை தொழிலாளர் மீது போதை இளைஞர் தாக்குதல்!
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் போதையில், தேநீர் கடை தொழிலாளர் மீது இளைஞர் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. புதுவண்ணாரப்பேட்டையில் கனகராஜ் என்பவரின் தேநீர் கடைக்கு ...
