சென்னை ரேஸ் கிளப் வழக்கு : நீர்நிலை அமைக்க தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!
சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ரேஸ் கிளப்பில், ...